தோழர் ஆழி அரங்கராஜன் படத்திறப்பு

img

தோழர் ஆழி அரங்கராஜன் படத்திறப்பு

தொழிற்சங்கவாதி, அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம் மற்றும் ஆசிரியர் அரங்கம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பணியாற்றியவரும், சிறந்த நாடகக் கலைஞராகவும் திகழ்ந்த தோழர் ஆழி அரங்கராஜன் கடந்த ஜூலை 2-ஆம் தேதி காலமானார்.